MARC காட்சி

Back
அழகர் மலை
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a அழகர் மலை
510 : _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
520 : _ _ |a முன் கல்வெட்டுள்ள நீண்ட வரியில் நான்காவது பகுதியாக இக்கல்வெட்டுள்ளது. பெண் சமணத்துறவியின் பெயரைக் கொண்டுள்ள இக்கல்வெட்டின் இறுதியிலும் குறியீடு உள்ளது. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. முதல் நூற்றாண்டாகும். சபமித்தா (சர்ப்பமித்ரா சமஸ்கிருதம்) என்ற சமணப் பெண் துறவி (பமித்தி) என்று பொருள்படும். சப்மிதா என்பதின் இடையில் ‘த்’ சேர்த்து சப்மித்தா - சப்மித்ரா என்று பொருள் கொள்ள வேண்டும். இவரும் குகைத்தளம் அல்லது சுனை அமைத்திடக் கொடை நல்கியுள்ளார்.
653 : _ _ |a அழகர் மலை, தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை
752 : _ _ |a குகைத்தளம் |c அழகர் மலை |d மதுரை |f மேலூர்
914 : _ _ |a 9.9228854
915 : _ _ |a 78.1349912
931 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
995 : _ _ |a TVA_INS_000044
barcode : TVA_INS_000044
book category : தமிழி / தமிழ்-பிராமி
cover :
Primary File :

TVA_INS_000044/TVA_INS_000044_அழகர்-மலை_குகைத்தளம்-001.jpg